குருத்தோலை ஞாயிறு மார்ச் 4 ம் வாரம்

மலர் 02 
28.03.2021

நிகழ்வுகள்

⏭இம்மானுவேல் ஆலய குருத்தோலை பவனி காட்சிகள்















⏭CSI ஸ்லேட்டர் நகர் போதகசேகர அழைப்பு 


⏭கவுந்தப்பாடி இயேசு அற்புதம் செய்வார் திருச்சபை அழைப்பு 




பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து,
நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை.
ஆதியாகமம் 28:15

இந்த வாரம் பிறந்தநாள் காண்பவர்கள் 

29.03.2021 - மாஸ்டர். நிதின்ராஜ் S/o அறிவுடைநம்பி 

31.03.2021 - திரு.A.விஜயகிருபாகர் 

01.04.2021 - திரு. விமல்ராஜ் (சித்தோடு)

04.03.2021 - திரு. பிரபாகரன் (சித்தோடு)

                                  
                              இந்த வாரம் திருமணநாள் காண்பவர்கள் 

02.04.2021 - ஜார்ஜ் வில்லியம் & ராஜலஷ்மி 

                                வாழ்த்துக்கள்



சென்ற வார காணிக்கை விபரம் 

இம்மானுவேல் ஆலயம் காஞ்சிக்கோவில்


குருத்தோலை ஞாயிறு ஆராதனை காணொளி 


அறிவிப்புகள்



  • இந்த வாரம் 29.03.2021 to 04.03.2021 பரிசுத்த வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இம்மானுவேல் ஆலயத்தில் தினமும் அதிகாலை 05.30 to 06.00 மணிக்கு தியானக் கூட்டம் நடைபெறும் மற்றும் இரவு 07.30 to 08.30 மணிக்கு பரிசுத்த வார ஆராதனை நடைபெறும். 

  • 01.04.2021 காலை 05.00 மணிக்கு ஏப்ரல் மாத முதல் நாள் ஆராதனையும் வியாகுல வியாழன் ஆராதனையும் நடைபெறும். 

  • 02.04.2021 காலை 11.30 மணிக்கு புனித வெள்ளி மும்மணி தியானக் கூட்டம் நடைபெறும்.

  • புனித வெள்ளி தியானக் கூட்டத்தின் உழுத்தங்கஞ்சி,மோர் மற்றும் உயிர்தெழுந்த நாள் ஆராதனை ஆலய அலங்கரிப்புக்கென மல்லிகை பூ நன்கொடையாக அளிக்க விருப்பமுள்ளவர்கள் ஆயர்/தலைவரையோ அல்லது ஆலய பொருளாளர் திரு.சின்னத்துரை அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 

நன்றி









Comments