சி.எஸ்.ஐ இம்மானுவேல் ஆலயம்
காஞ்சிக்கோவில் போதகசேகரம்
21.03.2021
⏭வசந்த கால வாழ்வழிக்கும் கூட்டம்
DBM ஹிந்தி பணித்தளம்,சிப்காட்,பெருந்துறை
21.03.2021 அன்று புதுப்பாளையம் ஆண்ட்ரூ ஆலயத்தில் நடைபெற்றது.
⏭வேதாகம எழுத்துத் தேர்வு-2021 28.03.2021 அன்று நடைபெறவுள்ளது.
உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும் யோபு 11:17
பிறந்தநாள் காண்பவர்கள்
23.03.2021 - திரு. S.ராஜ்குமார்
25.03.2021 - திரு.S.சின்னப்பராஜ்
25.03.2021 - செல்வி. ஷேலி D/o பிரேம் குமார்
27.03.2021 - திருமதி. ராணி
வாழ்த்துக்கள்
சென்ற வார காணிக்கை விபரம்
இம்மானுவேல் ஆலயம் காஞ்சிக்கோவில்
21.03.2021 ஞாயிறு ஆராதனை காணொளி
அறிவிப்புகள்
- ஒவ்வொரு நாளும் காஞ்சிக்கோவில் ஆலயத்தில் காலை 05.30 - 06.00 மணிக்கு அதிகாலை தியானக்கூட்டம் நடைபெறுகிறது.
- வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு தபசு கால சிறப்பு நற்செய்திக்கூட்டம் நடைபெறும்
- இம்மாத இறுதிக்குள் சந்தா மற்றும் ஆலய இதர பாக்கிகளை செலுத்தவும். இம்மாத இறுதிக்குள் தங்களது சந்தா மற்றும் ஆலய பாக்கிகளை செலுத்தாதவர்களின் பெயர்கள் சந்தா உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
- 28.03.2021 அன்று காலை 08.30 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெறும்.அன்று காஞ்சிக்கோவில் ஆலயத்தில் ஒரு ஆராதனை மட்டும் நடைபெறும்.
- புனித வெள்ளி சிலுவை தியான நேரத்தில் ஏழு வார்த்தையில் ஒரு வார்த்தையைப் பற்றி பேச விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை ஆயர்/தலைவரிடம் பதிவு செய்யவும்.
- திருமண்டலம் பிரித்தது தொடர்பாக சென்னை செல்பவர்கள் திங்கள்கிழமை இரவு 08.00 மணிக்கு காஞ்சிக்கோவில் ஆலயத்திற்கு வரவும். தவறாமல் தங்களது ஆதார் அட்டையைக் கொண்டுவரவும்.
நன்றி




Comments
Post a Comment